ENCODE என்றழைக்கப்படும் ஆய்வுக்குழு சமீபத்தில் விடுத்துள்ள அறிக்கைப்படி, நமது உடலில் உள்ள DNA களில் 8.2% ஆனவை மட்டுமே மிகுந்த செயற்பாட்டை உடையன என கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் விரிவாக சொல்ல வேண்டும் எனின், ஏறத்தாள 1% DNA கள் மட்டுமே மிக முக்கியமான தகவல்களை சுமக்கின்றன.
7% ஆனவை, எந்த எந்த DNA கள் தொழில்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றன.
மீதி 91.8% ஆனவை மிக மந்தமான செயற்பாட்டை உடையன. பரிமாண மாறுதல்களுக்கு உட்படுவன.
இத் தகவல்களை இவ் ஆராய்ச்சியில் ஈடுபட்ட Lunter எனும் பிரதான ஆய்வாளர் வெளியிட்டார்.
0 comments:
Post a Comment