ஃபேஸ்புக் கணக்கை திருடுவது எப்படி? திருட்டை தடுப்பது எப்படி என்பதை இன்று பார்க்கலாம். ( சாதாரண திருட்டு முறை/ தடுப்பு)
சாதாரணமாக எந்த வித hacking Code களுக்குக்கும் தாக்குப்பிடிக்க கூடியவகையிலேயே ஃபேஸ்புக் நிறுவனம் தமது தளத்தை நடாத்திவருகிறது. ஆனால், பல கணக்குகள் Codes எதுவும் இல்லாமலேயே திருடப்பட்டு விடுகின்றன. அது எப்படி நடைபெறுகிறது என்பதை பார்ப்போம்.
படி 1 : மின்னஞ்சல் முகவரியை தெரிந்து கொள்ளுதல்!
நீங்கள் திருட நினைக்கும் ஃபேஸ்புக் கணக்கு உங்களுக்கு தெரிந்தவருடையதாகவே இருக்கும். அவரின் மின்னஞ்சல் முகவரியை ஃபேஸ்புக் About பகுதியில் பார்வையிட முடியும். + HUMANITY +அல்லது அவரின் twitter, google+ போன்ற சமூகத்தளங்கள் ஏதாவது ஒன்றில் காணமுடியும். தெரிந்தவர் என்றால் நேராக கேட்டும் பெற்றுக்கொள்ளலாம்!
முகவரி கிடைத்தால் முதல் படி வெற்றி! படி 2 இற்கு செல்லுங்கள் அல்லது படி 5.

படி 2 : மின்னஞ்சலை திருடுதல்!
மின்னஞ்சல் முகவரி கிடைத்ததும் அது எந்த நிறுவனத்தினது என்பதை பார்வையிடவும் பெரும்பாலும் Gmail + FUTURE +, live /hotmail (Msn), yahoo நிறுவனங்களாக இருக்கும். இப்போது அந்த நிறுவன மின்னஞ்சல் இயக்க பகுதிக்கு செல்லவேண்டும். இங்கு உதாரணமாக live மின்னஞ்சல் காட்டப்பட்டுள்ளது.

Can’t access your account? என்ற கடவுச்சொல்லை மாற்ற உதவும் பகுதிக்கு செல்லவேண்டும்.
அங்கு நீங்கள் திருட இருக்கும் live /hotmail மின்னஞ்சலை கொடுக்கவும். கீழே உள்ள இரகசிய எழுத்துக்களை எழுதி Next அழுத்தவும்.

இப்போது முக்கியமான பகுதியில் இருப்பீர்கள், (படம் 3)
அங்கு பெரும்பாலும் Security Question பகுதி இருக்கும் இருந்தால் படி 3 இற்கு செல்லவும். இல்லை என்றால் படி 5
படி 3 :
Security Question இற்கு நீங்கள் இப்போது சரியான பதிலை கொடுக்கவேண்டும். ( 3 சந்தர்பங்கள் தான் ஒரு நாளில் தரப்படும்.)
பாதுகாப்பு கேள்விகள் பெரும்பாலும், Mother’s birthplace, Mother’s date of year, best childhood friend, Name of first pet,Favorite teacher, Favorite historical person… என்ற கேள்விகளாக அமையும்.
Mother’s birthplace : இலகுவாக கண்டுபிடிக்ககூடிய ஒன்று, நீங்கள் திருட இருக்கும் நபரின் சொந்த ஊரை தெரிந்துகொண்டால் மின்னஞ்சல் உங்கள் வசம். ( சொந்த இடத்தை அவரின் சமூகத்தளங்களில் பார்வையிடலாம். + சமூகத்தள பாதிப்பு+)
Mother’s date of year : திருட இருக்கும் நபரின் தாயின் வயதை இலகுவாக கணிக்கமுடியும். அல்லது அவரிடமே கேட்டுக்கொள்ளலாம்.
best childhood friend : சமூகத்தளங்களில் அறியலாம், உங்கள் நண்பரின் கணக்கு என்றால் உங்களுக்கே தெரிந்திருக்கும்.
Name of first pet : சற்று கடினம் கேட்டால் தான் தெரியும். ஆனால், நமது ஊர்களில் நாய்கள் தான் பெரும்பாலும் சொல்லப்பிரானிகள்.. அவைகளுக்கு குறிப்பிட்ட பெயர் தெரிவுகள் மட்டும் தான் இருக்கும். முயற்சிக்கலாம்.
Favorite teacher : ?????
Favorite historical person : ஃபேஸ்புக்கில் அவரின் விருப்ப பக்கங்களை பார்வையிடலாம்.

சரியான பதிலை கொடுத்தால், புதிய கடவுச்சொல்லை இடக்கேட்கும்… அதன் பிறகு மின்னஞ்சல் உங்களுடையது!
இல்லை என்றால் படி 5.
இல்லை என்றால் படி 5.
படி 4 : மின்னஞ்சலை திருடிய பின்னர், facebook.com இற்கு சென்று… Password பகுதிக்கு கீழுள்ள Forgot your password? ஐ சொடுகவும்.
அங்கே அடையாலத்திற்கு கேட்க்கப்படும் மின்னஞ்சலில் திருடப்பட வேண்டியவரின் முகவரியை கொடுக்கவும்.
தேடலின் பின்னர் அந்த மின்னஞ்சல் முகவரியில் இருக்கும் ஃபேஸ்புக் கணக்கு காட்டப்படும். அது நீங்கள் திருட நினைத்த நபர் உடையது என்றால் உங்களுக்கு வெற்றி! மின்னஞ்சலை மாற்றுவதற்கான வேண்டுகோலை அழுத்தி Continue வை அழுத்தவும்.

தற்ப்போது அந்த மின்னஞ்சலிற்கு அனுப்பப்பட்ட கடவுச்சொல்லை ஃபேஸ்புக் தளத்தில் கேட்கப்பட்ட இடத்தில் கொடுக்கவும்!
கணக்கு உங்கள் வசம், இல்லை என்றால் படி 5!
படி 5 :
நீங்கள் இவ்வளவு முயன்றும் கணக்கை திருடமுடியவில்லை என்றால், திருடப்பட வேண்டியவரின் கணக்கின் பாதுகாப்பை போன்று உங்கள் கணக்கையும் பாதுகாத்துக்கொள்ளவும்!
முக்கியமாக கடவுச்சொல் மீழப்பெற உதவும் சாதனமாக உங்கள் கைத்தொலைபேசி இலக்கங்களை கொடுப்பதே மிகச்சிறந்த முறை!
பாதுகாப்பு கேள்விகளை தவிர்ப்பதே மிக நல்லது. ( Yahoo தளத்தில் 2 கேள்விகள் கேட்கப்படுபதால் சற்றுப்பாதுகாப்பானது.)

நீங்கள் விட்ட தவறுகளை நீக்க தற்போது, உடனடியாக உங்கள் கணிக்கில் நுழைந்து உங்கள் அடையாலப்படம் மற்றும் பெயரை சொடுகும் போது வரும் Accounts Settings இல் உங்கள் கடவுச்சொல் மீழ் பெறும் படிகளை மாற்றிக்கொள்ளவும். :)
0 comments:
Post a Comment